கேள்வி:
இந்து மதக்குருக்களும், அறிஞர்களும் சிலை வணக்கத்தை வேதங்களும், ஸ்ருதிகளும் தடுத்திருக்க இந்துக்கள் சிலை வணக்கத்தை ஏன் மேற்கொண்டுள்ளனர் என்ற கேள்விக்கு கடளை வழிபாடு செய்வதில் மன நிலையை உறுதியாக ஒரு முகப்படுத்த சிலை வணக்க வழிபாடு அத்தியாவசியமாகிறது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் எவ்வாறு உருவமின்றி மனதை ஒருமைப்படுத்த முடிகிறது?
பதில்:
இந்துப் பண்டிதர்களும் அறிஞர்களும் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த மட்டுமே, சிலை தேவைப்படுகிறது. ஒரு நிலைப்படுத்துப் பட்டபின் சிலையின் அவசியமில்லை எனக்கருத்துக் கூறுகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ உருவமற்ற இறைவனை அவனின் தன்மைகளை (சிபத்துகளை) மனதில் கொண்டு வணக்க வழிபாடகளின் போது நாம் சக்திமிகு படைத்த வல்லோனுடன் உரையாடுகிறோம் எனும் தூய எண்ணத்துடன் தம் மனதை ஒரு நிலைப் படுத்திவிடுகின்றனர். சிலைகள் போன்ற உருவங்களின் அவசியம் முஸ்லீம்களுக்கு தேவைப்படுவதில்லை.
குழந்தை இடி ஏன் முழங்குகிறது எனக் நம்மிடம் கேட்டால்? நாம் அக்குழந்தைகளிடம் பாட்டி வானில் மாவு ஆட்டுகிறாள் ஆகவே அவ்வாறு சப்தம் கேட்கிறது என்று பதில் கூறகிறோம். அக்கேள்விக் குறிய இப்பதிலைக் குறித்து அக்குழந்தைகள் ஆழமாக சிந்திக்க வியலாததால் நம் பதிலில் திருப்தியுறுவது போல் ஆரம்பத்தில் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த சிலை வணக்கம் அவசியப்படுகிறது என்று ஸ்வாமி ஒருவர் சிலைவழிபாட்டை நியாயப் படுத்துகிறார். ஆனால் இஸ்லாமமோ தெளிவாக எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்துபோல் பொய்யாகக் கூறுவதையும் தடைசெய்கிறது. குழந்தையிடம் கூறும் அப்பொய்க்காரணம் அக்குழந்தை பள்ளிக்கு செல்லும் நாளில் அங்கு ஆசிரியர் கற்பிக்கும் போது ''இடியானது மின்னலுக்கு பின் ஏற்படுகிறது" என்ற செய்தியைக் கேட்டதும் ஆசிரியர் பொய்சொல்கிறார் அல்லது நம் பெற்றோர் நமக்குச் சொன்னது பொய்யா? என்ற ஆராய்ச்சியில் இறங்கும். ஆகவே சுருக்கமாக குழந்தைகளுக்கு இந்தப் பதிலை பொய் கலவாமல் கூற வேண்டியது. நமக்கு பதில் தெரியாத பட்சத்தில் தெரியவில்லை என்ற உண்மைப் பதிலையே கூற முயற்சிப்பது பெற்றோரின் கடமை.
மனதை ஓர்மைப் படுத்த சிலை வணக்கம் நாடுவோரின் மனோதத்துவம் சரியா? மனதை ஒரு நிலைப் படுத்த ஆரம்பத்தில் சிலை தேவைப்படுகிறது என வாதிவோர் கூற்று முற்றிலும் அபத்தமானது. சில இந்து மதப் பண்டிதர்கள் சிலை வணக்க வழிபாட்டை சரியென வாதிடும்போது மனதை ஆரம்பத்தில் ஒரு நிலைப் படுத்த சிலை அவசியமாகிறது. ஒருமைப்படுத்தப்பட்ட பின் சிலை தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆரம்பத்தில் வணக்க வழிபாட்டுக்கு பயிற்று விக்கப்படும் மாணவன் ஒருவனுக்கு இச்சிலை தேவைப்படுகிறது. பின்னர் அவசியமில்லை என்று அழகாக கூறுகின்றனர். ஆனால் ஆரம்ப நிலையில் மாணவனுக்கு கற்றுக் கொடுக்கப்படும் இரண்டும் இரண்டும் 4 என்ற நிலை தான் அவன் முதல் வகுப்பிலிருந்து ஆயு படிக்கும் வரை இறக்கும் வரை தொடர்கிறது. ஆகவே அடிப்படை என்றும் மாறுவதில்லை. ஆரம்பத்தில் இருக்கும் அடிப்படையே அஸ்திவாரம் அது என்றென்றும் பின் பற்றக் கூடிய ஒன்றே. ஆகவே சிலை வணக்கம் என்ற தவறான கொள்கை மனதை ஒருநிலைப்படுத்த என்று கொள்வது மிகமிக அபத்தமானது வேதங்கள் இறைவனைப் பற்றிக் கூறும் போது அவன் உருவமற்றவன் ஏகன் என்றே கூறுகின்றன. இன்னும் உங்களின் மாணவன் இரண்டும் இரண்டும் 5 எனக் கூறினால் அவனை அப்பொழுதே 4 எனத் திருத்துவது போல் சிலைவணக்கம் என்பதையும் திருத்த இந்துப் பண்டிதர்கள் முற்படவேண்டடும்.
நாங்கள் வழிபடுவது இப்படிப்பட்ட சம்பவங்களை அல்ல. !
ReplyDeleteஎனகளுக்கு ஆதி காலம் முதலே வாய்வழியாக புராணங்கள் மூலமாக இறைவனை பற்றிய வர்ணனைகளை முனிவர்களால் சீடபரம்பரை மூலமாக இறங்கி வந்தது தான் இந்த புராண கருத்துக்கள். அதில் இறைவன் யார் ? அவர் எப்படி இருப்பர் ? அவரை எப்படி அடையலாம் ? தேவர்கள் யார் ? அவர்கள் என்ன பணி ?
இப்படி எல்லாமே தெளிவாக உள்ளது.
எனவே, எங்களுக்கு தேவர்கள் & கடவுள் இரண்டிற்கும் வித்தியாசங்கள் தெளிவாக வேதங்களில் விளக்கப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்லாத்தில் இப்படி தேவர்கள் பற்றியும் தெளிவான விளக்கங்கள் இல்லை. ஏன்னெனில் இப்படி விரிவான தகவல்களை புரிந்துகொள்கிற அறிவு நபி வாழ்ந்த காலகட்ட முட்டாள் மக்களிடம் இல்லை.
அதனால், தான் ஒரே இறைவனை வணங்குங்கள் ! சிலைகளை வணங்காதீங்க என அந்த காலகட்ட மக்களுக்கு பொருந்திகிராமாதிரி சொல்கிறார் !
எனவே, இந்த இஸ்லாம் நபி வாழ்ந்த காலகட்ட பாமர முட்டாள் மக்களு மட்டும் பொருந்துகிற இருந்து வேதமாக இருகிறது. ஒருவேளை அப்படிப்பட்ட முட்டாள் மக்கள் இப்போதும் இருந்தால் வேணுமானால் அவர்களுக்கும் இது தேவைப்படலாம். எங்களுக்கு இது தேவையில்லை.
அரபு நாட்டில் இருந்து மக்கள் வேறு, நமது இந்துமத மக்கள் வேறு.
ReplyDeleteநபி இருந்த காலகட்ட பாமர முட்டாள் மக்களிடம் இந்துமதம் போல் பல வழிபாடுகளை கூறமுடியாது, அதை அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது. அதாவது இந்துமதத்தில் 33 கோடி தேவர்கள் வழிபடுகிறார்கள். இது ஆன்மீகத்தின் முதல் படிகள் தான். இவர்கள் கடவுள் அல்ல. ஆனால் கடவுளின் பிரதிநிதிகள் (வானவர்கள்). இந்த உண்மைகள் இந்துக்களுக்கு ஓரளவுக்கு தெரியும் ! இதை புரிந்து கொள்ளவும் முடியும் !
எனவே, ஒரு இந்து இப்படி 33 கோடி தேவர் வழிபாட்டில் படிப்படியாக முன்னேறி ஏக இறைவனின் வழிபாட்டிற்கு அவனது எதோ ஒரு காலகட்டத்தில் புரிந்துகொண்ட வருவான்.
ஆனால், அரபு மக்களால் இவாறு முன்னேறி வருவதற்கு முடியாது. ஏனெனில் இவர்கள் பாமர முட்டாள் மக்கள். எனவே தான் நபி இவர்களுக்கு இப்படி விக்கிரகங்களை வழிபடாதீங்க என்கிறார் ! ஏனெனில் இவர்களால் இதில் முன்னேறி வர முடியாது !
எனவே, இந்துமத மக்களின் வாழ்க்கை, வழிபாடு முறைக்கும், அரபு பாமர முட்டாள் மக்களின் வழிபட்டு முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் !
எனவே, ஒரு இந்து இப்படி சிறுதேவர்களை வழிபட்டு படிப்படியாக முன்னேறி, என்னைக்காவது ஒரு நாள் ஏக இறைவன் பகவான் நாராயணரை ஏற்று கொள்வான்.
அவர்களால் இதை புரிந்துகொள்முடியாது ! எனவே தான் ஒரே இறைவனை வழிபடுங்கள் என்கிறார். வேறெதையும் படிக்காதீங்க! என்கிறார்.
ReplyDeleteஅதாவது இவர்களால் மிக ஆழமான கருத்துக்களை புரிந்துகொள்ள முடியாததால் தான்.
இயேசுவும் இதை தான் யோவான் கூற்றில் கூறுகிறார்!
உங்களுக்கு சொல்லஏராளமான விஷயங்கள் என்னிடம் உள்ளன, ஆனால் உங்கள் காதுகள் அவற்றை ஏற்க்கமாட்டா" - யோவான் -16-12
"இவ்வுலகவிசயங்களை குறித்து நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை எனில், ஆன்மீக விசயங்களை குறித்து நான் சொன்னால் நீங்கள் எப்படி நம்ப போகிறீர்கள்" - யோவான் -3-12
"கடவுளின் ராஜ்யத்தின் ரகசியங்கள் உங்களுக்கு நான் கூறினேன், ஆனால் வெளியில் உள்ள மக்களுக்கு எல்லாம் சிறு சிறுகதைகள் (உவமைகளாக) மட்டுமே கூறினேன்" - மார்க்கு 4-11
இதைவிட முட்டாள் மக்கள் நபி காலத்தவர்கள்
கடவுள் அனைவருக்கும் சுதந்திரம் கொடுத்துள்ளார்; எனவே, தேவர்களிடமிருந்து ஜட இன்பத்திற்கான வசதிகளைப் பெற்று அவற்றை அனுபவிக்க விரும்பினால், அதனை உணர்ந்து, அத்தகையவனுக்கு வசதிகளைச் செய்து கொடுக்கிறார். எல்லா உயிர்வாழிகளின் உன்னத தந்தையான பகவான், அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதில்லை,
ReplyDeleteஆனால் அவர்களது லௌகீக விருப்பங்கள் பூர்த்தியாகும் வகையில் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார். சர்வ வல்லமையுடைய கடவுள், ஜடவுலகை அனுபவிப்பதற்கான வசதிகளைக் கொடுத்து, அதன் விளைவாக மாயையின் வலையில் உயிர்வாழிகளை விழச் செய்வது ஏன் என்று சிலர் கேட்கலாம். பதில் என்னவெனில், பரம புருஷர் (பரமாத்மா) இத்தகு வசதிகளை கொடுக்காவிடில், சுதந்திரம் என்பதற்கு அர்த்தமில்லை.
எனவே, ஒவ்வொருவருக்கும், அவரவரின் விருப்பப்படி, பூரண சுதந்திரத்தைக் கொடுக்கிறார்
ஆனால், அவரது இறுதி அறிவுரையை நாம் பகவத் கீதையில் காண்கிறோம்: ஒருவன் எல்லாவற்றையும் துறந்த முழுமையாக அவரிடம் சரணடைய வேண்டும். இதுவே மனிதனை மகிழ்விக்கும்.
இத்தகைய நம்பிக்கையுடன் இணைந்து, அவன் ஒரு குறிப்பிட்ட தேவரை வழிபட்டு, தனது ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறான். ஆனால் உண்மையில் இந்த நன்மைகளெல்லாம் என்னால் மட்டுமே அளிக்கப்படுபவையாகும். - கீதா -7-22
பரம புருஷருடைய அனுமதியின்றி தேவர்கள், தங்களது பக்தர்களுக்கு வரங்களை வழங்க முடியாது. எல்லாம் இறைவனது சொத்தே என்பதை உயிர்வாழிகள் மறக்கலாம், ஆனால் தேவர்கள் மறப்பதில்லை,
எனவே, தேவர்களை வழிபடுவதும் விரும்பும் பலனை அடைவதும், தேவர்களால் அல்ல, பரம புருஷ பகவானின் ஏற்பாட்டில் நடப்பவையே. இதனை அறியாத சிற்றறிவுடைய உயிர்வாழி, சில நன்மைகளை வேண்டி முட்டாள் தனமாக தேவர்களை நாடுகிறான்.
ஆனால் தூய பக்தன், ஏதாவது தேவைப்படும்போது பரமபுருஷரிடம் மட்டுமே வேண்டுகிறான். இருப்பினும், ஜட இலாபத்தினை வேண்டுவது தூய பக்தனுக்குரிய அடையாளமல்ல.