கேள்வி:
வேதங்கள் இறைவாக்காக இருந்தாலும் கூட குர்ஆனைப் பின்பற்ற வேண்டுமா?
பதில்: வேதங்களும், புராணங்களும் கடவுளினால் அருளப்பட்ட உண்மை வேத வாக்குகளாக இருந்தாலும் கூட அவை அச்சமுதாய மக்களை நேர்வழிப் படுத்த அந்த நேரத்தில் அருளப்பட்ட இறைவாக்குகளாகும். இருப்பினும் குர்ஆனோ பழைய வேதங்களை உண்மைப்படுத்தி ஒட்டு மொத்த உலக சமுதாயம் பின்பற்றுவதற்காக அருளப்பட்டது. மேலும் பழைய வேதங்கள் இன்றையவும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை. அவைகள் அருளப்பட்ட மூல நிலையிலுமில்லை. தம்மை இறைவேதம் எனும் வாதிடும் எந்த வேதமும் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை. கால சூழ்நிலைகளுக்கேற்ப மாறுதல்,கூட்டுதல், குறைத்தல், திரித்தல், கழித்தல், சேர்த்தல், நீக்குதல் ஆகியவை நிகழ்ந்துள்ளன. இது போன்ற குறைகள் நேராமல் குர்ஆனை மட்டும் பாதுகாத்து இருப்பதாக அல்லாஹ் கூறுவதைக் கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.
நிச்சயமாக நாம்தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)
நாங்கள் வணங்குவது ஒரே இறைவனான பகவான் நாராயணரை தான்.
ReplyDeleteஆனாலும் பற்பல தேவர்களை வழிபடுபவர்களும் உள்ளார்கள். இவர்கள் தேவர்கள் தான், கடவுள் அல்ல . என்பதை பெரும்பாலனவர்கள் அறிந்துள்ளார்கள்.
எனவே தேவர்கள் வழிபாடு ஆன்மீகத்தின் முதல்படி தான். இதில் ஒரு இந்து படிபடியாக முன்னேறி ஏக இறைவனை என்றாவது ஒரு நாள் அறிந்து கொள்வான்.
எனவே இந்துக்களுக்கு யார் உரிமையாளர் என தெரியும். அதற்க்காக உறவினரின் சொந்தங்களை உதாசினபடுத்தவேண்டும் என்பதல்ல.
இரண்டு பேரையுமே அறிவான்.
ஆனால் ஒரு அரபு பாமர முடடாள் முஸ்லீம்களால் இதை புரிந்துகொள்ள முடியாது.
அதனால் தான் முஸ்லீம்கள் பெற்ற தாய்,தந்தையரையும், குருவையும் ஆசிரியரையும் கூட வணங்க கூறவில்லை.
இந்துக்கள் அவர்களது தந்தையையோ, குருவையே,கடவுளையோ வணக்கம் கூறுவது என்னமோ எல்லாமே ஒரே போல் தான் தெரிகிறது !
ஆனால், இவைகள் மனதளவில் வித்தியாசங்கள் இந்துக்களுக்கு தெரியும் !
தாய்/தந்தையை வணங்குவது, இவர்கள் நம்மை பெத்து,வளர்த்ததனால் ஒரு மரியாதையை செலுத்திகிறோம்.
குருவை வணங்கும் போது இவரே நமக்கு ஆன்மீக/பௌதீகமான அறிவை நமக்கு அளித்ததால் மரியாதையை செலுத்துகிறோம்,
ஆனால், பகவானை வணங்கும் பொது உள்ள வணக்கம் என்பது அவனது மனதில் தோண்டுவது எல்லாமே இறைவன் நடத்துகிறான்/எல்லாமே அவன் தான் காரணம்.... இப்படி இறைவனை வணங்குகிறான்.
எனவே, ஒரு இந்துவுக்கு இப்படிப்பட்ட வணங்கும் வித்தியாசங்களை தெரியும் !
…..
இது ஆன்மீகத்தின் முதல்படி என்று. இதில் படிப்படியாக முன்னேறி ஒரு இந்து என்னை போல் என்றைக்காவது ஒரு நாள் ஏக இறைவனை அறிந்து கொள்வான்.
ஆனால் இதுபோல் நபி காலத்துமக்களால் முடியாது என்பதே எனது வாதம்.
நபி காலத்தில் கபாவில் ஆளாளுக்கு ஒரு விக்கிரகத்தை வைத்து மது,மாமிசம் சாபபிட்டு சண்டையிட்டார்கள். ஆனால் இந்துக்கள் அப்படியில்லையே இன்றுவரை அவரவருக்கு பிடித்த பற்றபல தேவர்களை அடுத்தவனுக்கு தொந்தரவில்லாமல் கடைபிடிக்கிறானே. இவ்வாறு நபி காலத்து பாமர முட்டாள்களால் முடியாததால் தான். ஒரே இறைவன்! ஒரே வேதம்! ஒரே தூதர்! விக்கிரகங்கள் வழிபடகூடாது என பல கட்டளைகள்.
எனவே இஸ்லாம் பாமர முட்டாள் காலத்து மக்களுக்கு மட்டுமே பொறுநத கூடியது என்கிறேன்.
ஒருவேளை இப்படிபட்ட முட்டாள்கள் இருந்தால் வேனுமானால் தேவைபடலாம்
இது நபி வாழ்ந்த காலகட்ட முட்டாள் பரம மக்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய இறுதி வேதம் 'குரான்' என்பது.
ReplyDeleteஒருவேளை இந்த காலத்திலேயும் இப்படி பாமர முட்டாள்கள் இருந்தால் வேணுமானால் தேவைப்படலாம்.
ஆனால், பகவான்krishnar கீதையில் கூறுகிறார் ' இந்த முழு அறிவையும் நீ அறிந்த பின், இனி உலகில் நீ அறியவேண்டிய எதுவும் பாக்கி இல்லை என்கிறார்"
இப்படி எல்லா விஷயங்களும் கீதை கூறிவிட்டதால் பிற வேத நூல்கள் அவசியமில்லை !
எனவே, பகவத் கீதையை ஒருவன் படித்தாலே போதுமானது ! வேறு வேத நூல்கள் அவசியமில்லை. எல்லாமே இதில் உள்ளன !