எங்களது இறைவன் பெயர் ஜெகோவா ,உங்கள் இறைவனின் பெயா் என்ன??? என்ற கேள்வி கிறிஸ்தவ அன்பர்களிடத்தில் இருந்து முன்வைக்கபடுகிறது.
இத்தகைய கேள்வியை நீங்கள் கேட்பதன் காரணம், இறைவனின் பெயா், ஜெகோவா (Jehovah) என்று அறியாமையில் நம்புவதுதான். பின்வரும் பைபிள் வசனத்தினால் அவ்வாறு நம்புகிறீர்கள்.
யாத்திராகமம் (exodus) 3:15 மோசேயிடம் , தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார். And God said moreover unto Moses, Thus shalt thou say unto the children of Israel, Jehovah, the God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath sent me unto you: this is my name forever, and this is my memorial unto all generations. (Exodus 3:15)
இந்த வசனத்தை படித்தால் ஜெகோவா கடவுள் பெயா் என்பது போல தான் தோன்றும். ஆனால், நாம் பைபிளின் மற்ற பதிப்புகளை (version) பார்த்தால் இதன் உண்மை தன்மை புாியும். கீழ்காணும் ஏனைய பைபிள் பதிப்புகளில், ஜெகோவா (Jehovah) என்பதற்கு பதிலாக The Lord/ God என்றே இருக்கும்.
EXODUS 3:15 (King James பதப்பில் ) And God said moreover unto Moses, “Thus shalt thou say unto the children of Israel: ‘The LORD God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob hath sent me unto you.’ This is My name for ever, and this is My memorial unto all generations.
EXODUS 3:15 (DRA) And God said again to Moses: Thus shalt thou say to the children of Israel: The Lord God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath sent me to you: This is my name for ever, and this is my memorial unto all generations.
EXODUS 3:15 (ERV) And God said, “Tell the Israelites that you were sent by YAHWEH, the God of your ancestors—the God of Abraham, the God of Isaac, the God of Jacob. This will always be my name. It is how I want the people to remember me from now on.
EXODUS 3:15 (ESV) God also said to Moses, “Say this to the people of Israel, ‘The LORD, the God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, has sent me to you.’ This is my name forever, and thus I am to be remembered throughout all generations.
EXODUS 3:15 (AMP) God said also to Moses, This shall you say to the Israelites: The Lord, the God of your fathers, of Abraham, of Isaac, and of Jacob, has sent me to you! This is My name forever, and by this name I am to be remembered to all generations.
EXODUS 3:15 (CEB) God continued, “Say to the Israelites, ‘ The LORD, the God of your ancestors, Abraham’s God, Isaac’s God, and Jacob’s God, has sent me to you.’ This is my name forever; this is how all generations will remember me.
இன்னும் எல்லா பதிப்புகளிலும் (வொ்சனில்) இருப்பதையும் கீழுள்ள லிங்கில் பாா்த்து தெரிந்துக்கொள்ளவும். To see all Type of Translation click the below link.....
https://www.biblegateway.com/verse/en/ Exodus%203:15
ஆக இதில் ஜெகோவா என்கின்ற சொல்லிற்கு பதிலாக கடவுள் (Lord/God) என்றே உபயோகிக்கப்பட்டுள்ளது, ஆதலால் ஜெகோவா(yhwh/jehovah) என்றால் ஹீப்ரு மொழியில் கடவுள் என்றே அர்த்தம், மாறாக கடவுளின் பெயரல்ல...
YHWH (יהוה) என்னும நான்கு எழுத்தை வைத்துக்கொண்டு எப்படி கடவுளை அழைப்பது, ஒரு பெயா் போன்று உச்சரிக்கமுடியும்படிக்கு, YHWH என்ற வாா்த்தைகளில், கிரேக்க மொழியில் கடவுளை குறிக்கும் சொல்லான "AdOnAi" யில் ஒற்றைபடையிலிருக்கும் A,O,A ஆகிய எழுத்துக்களை YHWH எழுத்துகளுக்குள் நுழைத்து Y(A)H(O)W(A)H என்று அமைத்தனா், (லத்தின் மொழியில் Y என்பது J என ஆக்கப்படும், Yehovah: Jehovah, yoshua: Joshua) இதையே Tetragrammaton என்பார்கள் .இவை ஆறாம் நூற்றாண்டுக்கு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு நடந்தது என்ற கருத்தப்படுகிறது. நம்மை படைத்த ஒருவன் இருக்கின்றான், அவனை சூப்பர் பவர் என பொது வழக்கில் சொன்னாலும், கடவுள் என்று தமிழிலும், காட் என்று ஆங்கிலத்தில் சொல்வது போல, அல்லாஹ் என்றால், நம்மை படைத்த அந்த படைப்பாளனை அரபியில் குறிக்கும் சொல்.
இத்தகைய கேள்வியை நீங்கள் கேட்பதன் காரணம், இறைவனின் பெயா், ஜெகோவா (Jehovah) என்று அறியாமையில் நம்புவதுதான். பின்வரும் பைபிள் வசனத்தினால் அவ்வாறு நம்புகிறீர்கள்.
யாத்திராகமம் (exodus) 3:15 மோசேயிடம் , தேவன் மீண்டும், “இஸ்ரவேலர்களிடம், நீ சொல்ல வேண்டியது இதுதான்: ‘உங்களுடைய முற்பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர் யேகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யேகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யேகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார். And God said moreover unto Moses, Thus shalt thou say unto the children of Israel, Jehovah, the God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath sent me unto you: this is my name forever, and this is my memorial unto all generations. (Exodus 3:15)
இந்த வசனத்தை படித்தால் ஜெகோவா கடவுள் பெயா் என்பது போல தான் தோன்றும். ஆனால், நாம் பைபிளின் மற்ற பதிப்புகளை (version) பார்த்தால் இதன் உண்மை தன்மை புாியும். கீழ்காணும் ஏனைய பைபிள் பதிப்புகளில், ஜெகோவா (Jehovah) என்பதற்கு பதிலாக The Lord/ God என்றே இருக்கும்.
EXODUS 3:15 (King James பதப்பில் ) And God said moreover unto Moses, “Thus shalt thou say unto the children of Israel: ‘The LORD God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob hath sent me unto you.’ This is My name for ever, and this is My memorial unto all generations.
EXODUS 3:15 (DRA) And God said again to Moses: Thus shalt thou say to the children of Israel: The Lord God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath sent me to you: This is my name for ever, and this is my memorial unto all generations.
EXODUS 3:15 (ERV) And God said, “Tell the Israelites that you were sent by YAHWEH, the God of your ancestors—the God of Abraham, the God of Isaac, the God of Jacob. This will always be my name. It is how I want the people to remember me from now on.
EXODUS 3:15 (ESV) God also said to Moses, “Say this to the people of Israel, ‘The LORD, the God of your fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, has sent me to you.’ This is my name forever, and thus I am to be remembered throughout all generations.
EXODUS 3:15 (AMP) God said also to Moses, This shall you say to the Israelites: The Lord, the God of your fathers, of Abraham, of Isaac, and of Jacob, has sent me to you! This is My name forever, and by this name I am to be remembered to all generations.
EXODUS 3:15 (CEB) God continued, “Say to the Israelites, ‘ The LORD, the God of your ancestors, Abraham’s God, Isaac’s God, and Jacob’s God, has sent me to you.’ This is my name forever; this is how all generations will remember me.
இன்னும் எல்லா பதிப்புகளிலும் (வொ்சனில்) இருப்பதையும் கீழுள்ள லிங்கில் பாா்த்து தெரிந்துக்கொள்ளவும். To see all Type of Translation click the below link.....
https://www.biblegateway.com/verse/en/ Exodus%203:15
ஆக இதில் ஜெகோவா என்கின்ற சொல்லிற்கு பதிலாக கடவுள் (Lord/God) என்றே உபயோகிக்கப்பட்டுள்ளது, ஆதலால் ஜெகோவா(yhwh/jehovah) என்றால் ஹீப்ரு மொழியில் கடவுள் என்றே அர்த்தம், மாறாக கடவுளின் பெயரல்ல...
இப்போது ஜெகோவா என்னும் வார்த்தை இயேசு (அலை) அவா்களுக்கு தெரியுமா????
யூதா்கள், ஹிப்ரு மொழியில், கடவுளை குறிக்க YHWH என்ற நான்கு எழுத்துக்களை தான் உபயோகித்தனா், பின்பு ஜெகோவா என்ற வார்த்தை எப்படி வந்தது???YHWH (יהוה) என்னும நான்கு எழுத்தை வைத்துக்கொண்டு எப்படி கடவுளை அழைப்பது, ஒரு பெயா் போன்று உச்சரிக்கமுடியும்படிக்கு, YHWH என்ற வாா்த்தைகளில், கிரேக்க மொழியில் கடவுளை குறிக்கும் சொல்லான "AdOnAi" யில் ஒற்றைபடையிலிருக்கும் A,O,A ஆகிய எழுத்துக்களை YHWH எழுத்துகளுக்குள் நுழைத்து Y(A)H(O)W(A)H என்று அமைத்தனா், (லத்தின் மொழியில் Y என்பது J என ஆக்கப்படும், Yehovah: Jehovah, yoshua: Joshua) இதையே Tetragrammaton என்பார்கள் .இவை ஆறாம் நூற்றாண்டுக்கு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகு நடந்தது என்ற கருத்தப்படுகிறது. நம்மை படைத்த ஒருவன் இருக்கின்றான், அவனை சூப்பர் பவர் என பொது வழக்கில் சொன்னாலும், கடவுள் என்று தமிழிலும், காட் என்று ஆங்கிலத்தில் சொல்வது போல, அல்லாஹ் என்றால், நம்மை படைத்த அந்த படைப்பாளனை அரபியில் குறிக்கும் சொல்.
No comments:
Post a Comment